எஞ்சியது 20 கோடி ரூபா  – அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் !

Tuesday, February 27th, 2018

பாடசாலை சீருடைக்கான வவுச்சர் முறையின் மூலம் தரகுப் பண விரையத்தினை தவிர்த்துக்கொள்ள முடிந்தமை மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம்தெரிவித்துள்ளார்.

மேலும் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வழங்கும் முறையில் வவுச்சர் முறைக்கு முன்னதாக காணப்பட்ட கேள்வி பத்திரம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் சீருடைவழங்குனருக்கு 20 கோடி ரூபாய் வரை தரகர் கூலி வழங்கப்பட்டதாகவும், வவுச்சர் மூலம் அதனை தவிர்த்துக்கொள்ள நேரிட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

Related posts: