ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு கொமர்ஷல் வங்கியால் மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு!

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர்களின் நலன் கருதி 4 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை கொமர்ஷல் வங்கியின் சமூக பொறுப்பு நிதியம் அன்பளிப்பு செய்துள்ளது.
வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் முயற்சியினால் இது கைகூடியதாக வைத்தியசாலை சமூகம் தெரிவித்துள்ளது.
000
Related posts:
நல்லாட்சி அரசாங்கத்தினால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது - விஜேதாச ராஜபக்ஷ
மருத்துவ நிர்வாகிகள் வழங்கும் ஒத்துழைப்பை தான் வரவேற்கிறேன் - சுகாதார அமைச்சர்
முறையற்ற விதத்தில் பணம் பெற்றதாக கூறி, யாழ்ப்பாணத்தில் சந்தேநபர் ஒருவர் கைது!
|
|