உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் பிரச்சாரத்துடன் தொடர்புபட்ட வாகன பேரணிக்கு தடை!

உள்ராளூட்சிமன்ற தேர்தல் பிரச்சாரத்துடன் தொடர்புடைய வாகனப்பேரணிகளுக்கு நேற்று முதல் முற்றாகத்தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
இந்தத் தடையை மீறி வாகனப்பேரணிகளை நடாத்துவோருக்கு எதிராக கடும் சட்ட நடவெடிக்கை எடுக்கப்படும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
நான்கு கட்டங்களாக நாடளாவிய ரீதியில் மின்வெட்டு - அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய மின் சாதனங்களை தவ...
சிரியவை நோக்கி சென்றுகொண்டிருந்த பல எண்ணெய்கப்பல்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது - வோல்ஸ...
புத்தாண்டு காலப்பகுதியில் இறுக்கமான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள் – நாட்டு மக்களிடம் அரச...
|
|