உலக இளைஞர் விழாவில் கலந்துகொள்ள ஈ.பி.டி.பியின் இளைஞர் அணி தலைவர் ரஷ்யா விஜயம்!

Untitled-15 copy Wednesday, October 11th, 2017

உலக இளைஞர் அமைப்பினால் நடத்தப்படும் இளைஞர் விழாவில் கலந்து கொள்ளவதற்காக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகச் செயலாளரும் கட்சியின் இளைஞர் அணியின் தலைவருமான தோழர் ஸ்ராலின் ரஷ்யா பணயமானார்.

19ஆவது உலக இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பின் விழா ரஷ்யாவில் இம்மாதம் நடைபெறவுள்ளது.

இதில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில்  கலந்துகொள்ளும் முகமாகவே தோழர் ஸ்ராலின் இன்று முற்பகல் ரஷ்யா பயணமானார்.

Untitled-15 copy


ரவிராஜ் படுகொலை : நேவி சம்பத்திற்கு பிடியாணை!
அமெரிக்காவில் 50 பேரை பலியெடுத்த துப்பாக்கி சூடு: பொறுப்பேற்றது ஐ.எஸ் அமைப்பு!
இந்தியாவின் வாழ்நாள் விசாவுக்கு வம்சாவளியினர் விண்ணப்பிக்கலாம் - இந்திய தணை தூதுவர்!
போதையில் வாகனம் செலுத்தியவரின் அனுமதிப் பத்திரம் நிரந்தரமாக நிறுத்தம்
முல்லேரியா மருத்துவமனையுடன் நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை இணைப்பு!