உணவு உற்பத்தியில் 40 வீதமானவை மிருகங்களால் சேதம் – ஜனாதிபதி!
Saturday, July 14th, 2018
இந்நாட்டின் உணவு உற்பத்தியில் 40 வீதமானவை மிருகங்களால் சேதமாக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவற்றுள் குரங்குகளால் ஏற்படும் சேதங்கள் அதிகம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கண்டியிலுள்ள ஜனாதிபதி இல்லத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
குண்டுவெடிப்பு சம்பவவம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
பொலிஸார் விடுத்தள்ள எச்சரிக்கை!
மாகாணசபை தேர்தலை பிற்போடுவதற்கான தேவை அரசாங்கத்துக்கு கிடையாது -- அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ த...
|
|