ஈவா வனசுந்த பதில் பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம்! 

Thursday, May 24th, 2018

உயர்நீதிமன்ற நீதியரசர் திருமதி ஈவா வனசுந்த, பதில் பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

Related posts: