இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட ஐ.தே.கட்சியின் மே தினக் கூட்டம்!  

Monday, May 1st, 2017

மே தினத்தை முன்னிட்ட ஐக்கிய தேசிய கட்சி  ஒழுங்குசெய்திருந்து கூட்டத்தில் 2 இலட்சம் ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் என பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.

பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடந்த வருடத்தை காட்டிலும், இந்த வருடம் அதிகளவானோர் ஐ.தே.கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்

Related posts: