இலங்கை நிதி மோசடி பொலிஸிக்கு பதில் தலைவர்!

1520939140-police-sri-lanka_L Wednesday, May 16th, 2018

நிதிமோசடி பொலிஸ் பிரிவின் பதில் தலைவராக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஏ.டபில்யூ.ஆர்.பி செனவிரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு துறையின் பணிகளுக்கு மேலதிகமாகவே இந்த பதவி, பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்டுள்ளதுபோலிஸ் ஆணைக்குழு, குறித்த பிரிவுக்கு ஒருவரை நிரந்தரமாக நியமிக்கும் வரை செனவிரட்னவின் பதவி அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது