இலங்கை அகதிகளை சுயவிருப்புடன் வெளியேற்றும் திட்டம் – பிரித்தானியா!

பிரித்தானியாவில் தங்கியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளின் ஏதிலிகளை சுயவிருப்புடன் வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் உட்துறை செயலகம் இதனை அறிவித்துள்ளது. இதன்படி இலங்கை ஏதிலிகளுக்கும், இலங்கை அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்புகளும் ஒழுங்கு செய்யப்படலாம்.
சுயவிருப்பத்துடன் நாடு திரும்புவதை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
2017ஆம் ஆண்டில் 3078 பேர் வாகன விபத்துக்களினால் பலி!
தேர்தலுக்கு தேவையான பணம் தராவிட்டால் நீதிமன்றம் செல்வோம் - தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை!
தனியார் கல்வி நிறுவனம் தொடர்பாக யாழ் மாவட்ட செயலகத்தினால் விநேட அறிக்கை வெளியீடு!
|
|