இலங்கையில் HIV தொற்றுள்ளவர்கள் கொழும்பில் அதிகம்!

அதிக HIV தொற்றுள்ளவர்கள் கொழும்பின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும், பொரளையிலும் வசிப்பதாக கொழும்பு மாநாகர சபையின் சிரேஷ்ட மருத்துவ அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
நாட்டில் HIV பாதிப்பு அதிகம் உள்ள மாகாணமாக மேல் மாகாணமும், மாவட்டமாக கொழும்பு மாவட்டமும் உள்ளன. அதேநேரம், கொழும்பு மாநகர சபையானது மாதாந்தம் இலவச மருத்துவ மற்றும் இரத்தப் பரிசோதனையையும் நடத்துகின்றது. ஆனால் இதில் பங்கேற்க யாரும் விரும்புவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 176 பேரை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்க முயற்சி!
இலங்கை போக்குவரத்து சபை மேலும் 1,750 பஸ்களை சேவையில்!
அச்சமின்றி வாக்களிக்கச் செல்லுங்கள் - பொது மக்களுக்களிடம் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் வே...
|
|