இலங்கையில் ஒரே தேசம் என்ற தொனிப்பொருளில் இந்த வருட சுதந்திர தினம்!

Wednesday, January 17th, 2018

ஒரே தேசம் என்ற தொனிப்பொருளில் இந்த வருட சுதந்திர தினத்தை கொண்டவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை நடைபெறவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானிய ரோயல் குடும்பத்தை பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக எலிசபத் மகாராணியின் இளைய மகன் இளவரசர் எட்வர்ட் பங்கேற்கவுள்ளார்.

அத்துடன் இந்த சுதந்திர தினத்தில் புதிய சின்னம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்று கொழும்பு மாநகராட்சி சபையின் கலாசார மற்றும் இசை நிகழ்ச்சிகள் காலி முகத்திடலில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:

பாகிஸ்தான் - இலங்கை இடையே பொருளாதார ரீதியில் மக்கியம் வாய்ந்த ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்ச...
கொள்கை ரீதியில் நாட்டை நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை - நிதி இராஜாங்க அமைச்சர்...
பெரும் போகத்திலிருந்து பயிர்ச் செய்கையை வெற்றிகரமான முன்னெடுக்க முடியும் - அமைச்சர் மகிந்த அமரவீர ந...