இலங்கையின் தேசிய சுதந்திர தின வைபவம்118 நாடுகளில்!

Wednesday, January 31st, 2018

118 நாடுகளில் இலங்கையின் 70ஆவது தேசிய சுதந்திர தின வைபவத்தை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரக அலுவலகங்கள் மற்றும் நாடுகளிலுள்ளஇலங்கையர்களின் அமைப்புக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் நடைபெறவுள்ள 70ஆவது சுதந்திர தின வைபவத்தில் பிரிட்டிஷ் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளவுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

Related posts: