இலங்கைமின்சார சபைக்கு புதிய தலைவர்!

Friday, April 28th, 2017

இலங்கை மின்சார சபைக்கு பதில் தலைவராக சக்திவளத்துறை ஆலோசகரான டபிள்யூ.பி கனேகல நியமிக்கப்பட்டுள்ளார். மின்சாரத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய குறித்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

கனேகல, ஓய்வுப்பெற்ற நிர்வாக சேவை அலுவலராவார். அத்துடன் மின்சாரத்துறை அமைச்சின் ஆலோசகராகவும் செயற்பட்டு வருகிறார்.இந்நிலையில்  நேற்றுமுன்தினம் சபையின் தலைவர் விஜயபால தமது பதவியை இராஜினாமா செய்தமையை அடுத்தே புதிய பதில் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts: