இன்று முதல் சட்டப்படி வேலைசெய்யும் வனவிலங்கு கண்காணிப்பாளர்கள் !

வனவிலங்கு கண்காணிப்பாளர்கள் இன்றுமுதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அனைத்து இலங்கை வனவிலங்கு காவலர்கள் சங்கம்தெரிவித்துள்ளது.
வனவிலங்கு கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்க கொடுப்பனவை அதிகரிக்குமாறு பல முறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இதற்கு உரிய தீர்வு கிடைக்காமை காரணமாகஅதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் 100 மாதிரி வீடுகள் அமைக்க திட்டம் – பிரதமர் மஹிந்த தெரிவிப்பு!
அரச நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச ஊழியர்களை அழைக்குமாறு கோரிக்கை!
அலி சப்ரிக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி!
|
|