இன்னும் 80 நாட்களுக்குள் தேர்தல்:   தேசப்பிரிய!

election21 Tuesday, November 14th, 2017

பெரும் இழுபறி நிலையில் இருந்துவந்த உள்ளூராட்சி சபை தேர்தல் எதிர்வரும் ஜனவரி 25 ஆம் 31 ஆம் திகதிக்கு இடையிலுள்ள தினம் ஒன்றில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

குறித்த சபைகளுக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று(13) தன்னுடைய கைக்கு கிடைக்கவுள்ளதாகவும், அவ்வாறு கிடைக்கப் பெற்றதன் பின்னர் எதிர்வரும் 80 நாட்களுக்குள் தேர்தல் நடாத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.


திருமலையில் அமெரிக்க கடற்படை முகாம்?
சைட்டத்தினை மூடுவதே தவிர மாற்று வழி  இல்லை – GMOA!
தேசிய கொடியை ஏற்ற மறுத்தது அரசியலமைப்புக்கு முரணானது - சர்வேஸ்வரன் செயல்குறித்து மனித உரிமைகள் ஆணைக்...
69 குடும்பங்களை வெளியேறுமாறு அறிவிப்பு: மன்னாரில் சம்பவம்!
தேர்தல் ஆணையகத்தின் மீது சைபர் தாக்குதல் –ரஷ்யாவில் சம்பவம்!
32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!