இனவாத அரசியலில் நிறைவுக்கு கொண்டுவர வேண்டும் – அமைச்சர் பைசர் முஸ்தபா

Tuesday, December 12th, 2017

நாட்டில் இனவாத அடிப்படையில் அரசியலில் ஈடுபடுவதை நிறைவுக்கு கொண்டுவர வேண்டும் என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்ட மூலத்திற்கு அமைச்சர்கள் சிலர் வாக்களிப்பதை தவிர்த்திருந்தமை தொடர்பில் கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்

Related posts: