இனப்பிரச்சினை தீர்வுக்கு ஜேவிபியும்  வலியுறுத்துகிறது

Tuesday, May 2nd, 2017

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் ஆரம்ப கட்ட பேசுக்களை  ஆரம்பிக்க உள்ளதாக ஜேவிபியின் நாடாளமன்ற உறுப்பினர்   Dr. Nalinda Jayatissa தெரவித்துள்ளார்.

நாட்டின் இனப்பிரச்சனைத் தீர்வும் உத்தேச அரசியல் அமைப்பு வரைவில் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த பேச்சு வார்த்தைகள் இடம் பெரறும் எனவும் அவர் தெரிவித்தார்

Related posts:

ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை தீர்க்க நாட்டில் போதுமான நிதி பலம் இல்லை - பாதீட்டினூடாக தீர்வு காண நடவ...
பாரம்பரிய அரச சேவைகளுக்கு அப்பால் சென்று அனைவரும் தமது சேவைகளை முன்னெடுக்க வேண்டும் - அரச ஊழியர்கள்...
காங்கேசன்துறைக்கு இன்றுமுதல் முதலாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி தொடருந்து சேவை முன்னெடு...