இலங்கை தொழிலாளர் காங்கிரஸினர் ஆர்ப்பாட்டம் : முடங்கியது ஹட்டன்!
Thursday, October 26th, 2017இலங்கை தொழிலாளர் காங்கிரஸினர் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக ஹட்டன் நகரின் முக்கிய வீதிகள் பலவற்றில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
ஹட்டன் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தின் பெயர் பலகையில் தொன்டமானின் பெயர் நீக்கப்பட்டுள்ளமையினால் அப்பகுதியில் பதற்ற நிலையினைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Related posts:
ஜனாதிபதி தேர்தல் 2019: தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்!
லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்கள் வெளியிட்ட விசேட அறிவிப்பு!
வரி அதிகரிப்பு உணவு பொருட்களின் விலைகளை பாதிக்காது - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்ட...
|
|