ஆதரவு தந்தால் சுதந்திர கட்சி அரசாங்கம் அமைக்கத் தயார் – ஜனாதிபதி!

Sunday, January 28th, 2018

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் 96 பேர் தனக்கு ஆதரவு தெரிவித்தால் சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை உறுவாக்க தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts: