அவரசகால சட்டத்திற்கான விசேட வர்த்தமானி வெளியீடு!

Wednesday, March 7th, 2018

இலங்கையில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தற்போதுள்ள பொதுமக்களின் அவசர சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்காகவும் பொதுமக்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவற்றை விநியோகித்தல் மற்றும் சேவைகளை முன்னெடுப்பதற்காகவும் இதனை நடைமுறைப்படுத்துவது கட்டாயமானதாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.