அரிசி இறக்குமதி திறைசேரியின் கண்காணிப்பில் !

Friday, December 29th, 2017

நாட்டில் அரிசித் தேவையை நிறைவ செய்ய திறைசேரியின் கண்காணிப்பின் கீழ் அரிசியை இறக்குமதி செய்வதற்கான பங்களிப்பு  தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதேபோன்று அரிசியை இறக்குமதி செய்வதற்காக எத்தகைய தனியார் நிறுவனங்களுக்கும் சதொச நிறுவனங்களுக்கு வசதிகளை செய்துகொடுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

அத்தியாவசிய உற்பத்திப்பொருட்களை போதியளவு சந்தைக்கு விநியோகிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts: