அனைத்து நிறுவனங்களும் தமது கடமைகளை நிறைவேற்றவேண்டும் – வெளிநாட்டு பணியாளர்கள் தொடர்பில் ஜனாதிபதி

maith1.jpg2_.jpg4_ Saturday, June 9th, 2018

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க பொறுப்பான அனைத்து நிறுவனங்களும் தமது கடமைகளை நிறைவேற்றவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் கொள்கைகளும் திட்டங்களும் முறையாக அமுல்படுத்தப்படுவதற்கு அந்நிறுவனங்களில் சேவையாற்றும் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் இன்றியமையாதவையாகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


பிளாஸ்டிக் அரிசி விற்பனை குறித்த செய்திகள் வதந்தி - முற்றாக மறுக்கின்றது வர்த்தக அமைச்சு!
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன - பில்கேஸ்ட் சந்திப்பு!
மாகாண எல்லை நிர்ணயம் 9 ஆம் திகதி முதல் ஆரம்பம்
வி.பி.என் செயலியை பயன்படுத்தி இணைய பாவனையில் ஈடுபட்டவர்களுக்கு ஆபத்து!
சிறுவர்களுக்கான  பொருளாதார மேம்பாட்டு வேலைத்திட்டம் - யுனிசெப்!
32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!