அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு?

மஹரகம புற்றுநோய் மருத்துவமனையில் சில அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டதாக நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் ஊடாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சில மருந்துகளுக்கே தட்டுப்பாடு நிலவுவதாகவும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு மருந்துகளைபெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது எனவும் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையின் விசேட மருத்துவர் வில்ப்ரட் குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இவ்வார இறுதியில் குறித்த மருந்துகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
அமைச்சர் ரவி கருணாநாயக்க இராஜினாமா!
வேட்புமனு கோரும் திகதி இன்று தீர்மானிக்கப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழு!
நாட்டை முடக்காமல் கொவிட் பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் - சுகாதார சேவைகள் பிரதிப் பண...
|
|