அடுத்த ஆண்டுமுதல் உள்நாட்டில் மருந்துபொருட்கள் உற்பத்தி செய்ய நடவடிக்கை!

201707041125380000007255-735x400 Tuesday, December 5th, 2017

நாட்டில் பாவனையில் உள்ள மருந்துப் பொருட்களில் 80 சதவீதமானவை அடுத்த வருடம் முதல் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அரச மருந்து கூட்டுத்தாபனம் இதுவிடயம் தொடர்பில் 38 ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.