வறிய குடும்பத்திற்கு ஈ.பி.டி.பி கட்சியினால் வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு!

19911706_1470208579684891_886069531_o copy Tuesday, July 11th, 2017

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பம் ஒன்றின் வாழ்வாதார மேம்பாட்டு உதவியாக தையல் இயந்திரம் ஒன்று  வழங்கிவைக்கப்பட்டது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் கட்சியின் நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, குறித்த பயனாளிக்கு இன்றையதினம் தையல் இயந்திரம் ஒன்று கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன் அவர்களால் கட்சியின் யாழ் மாவட்ட தலைமையகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.


காணி உரிமங்களை பெற்றுக்கொள்ள உதவி புரியுங்கள் - அரியாலை கிழக்கு பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியி...
தோழர் குகன் அவர்களின் மாமியார் ஞானாம்பிகை சுப்பிரமணியத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி!
தோழர் மூர்த்தியின் புகழுடல் தீயுடன் சங்கமம்!
சாவகச்சேரி நகரசபை தேர்தலுக்காக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி கட்டுப்பணம் செலுத்தியது.!
சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு  கிளிநொச்சியில்!