வறிய குடும்பங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உதவிக்கரம்!

Monday, September 2nd, 2019

அரியாலை கிழக்கு பூம்புகார் மற்றும் கோண்டாவில் பகுதியை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட ஒருதொகுதி வறிய குடும்பங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால்  உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

சமூக சேவகர் கந்தப்பிள்ளை திலீபன் அவர்களின் அனுசரனையுடன் குறித்த உதவிகளை கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர்  அம்பலம் இரவீந்திரதாசன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: