மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா என்னும் தலைவனுக்கு மக்கள் போதிய ஆதரவை கொடுக்காதது வேதனையானது – சீமாட்டி அதிபர் ஆதங்கம்!

Friday, July 31st, 2020

யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணம் வணிகர் கழக மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது இதன்போதுமக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டவர் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அயராது உழைப்பவர். ஆனால் தேர்தல்களில் இதுவரை போதிய ஆதரவை மக்கள் கொடுக்கவில்லை என சீமாட்டி அதிபர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்

Related posts: