தோழர் உதயணன் அவர்களது அன்பு மனைவி ஹில்டா கௌரி அவர்களுக்கு அஞ்சலி மரியாதை!

image-10-03-18-05-42 copy Sunday, March 11th, 2018

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினஜேர்மன் பிராந்திய ஆலோசகர் தோழர் உதயணன் அவர்களது அன்பு மனைவி ஹில்டா கௌரி உதயணன் அவர்கள்  தனது 66வது வயதில் காலமானார்.

அன்னாருடைய இழப்பு காரணமாக துயரடைந்திருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யின் தோழர்களும் துயரங்களைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

image-10-03-18-05-42


நிரந்தர வீடுகளை பெற்றுத்தாருங்கள் - ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் திருமலை நீனாக்கேணி கிராம மக்கள் கோரிக...
கொள்கை நிலைப்பாட்டை மக்கள் மயப்படுத்தும்போதுதான் அது மாபெரும் சக்தியாக உருவெடுக்கின்றது - ஈ.பி.டி.பி...
சைவநெறி பாடநூல்களில் காணப்படும் தவறுகளைத் திருத்த விஷேட குழு !
அரசாங்கம் எதையும் செய்யவில்லை என்று கூறும் கூட்டமைப்பினர் தம்மிடம் உள்ள அதிகாரங்களைக் கொண்டு என்ன செ...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களது சத்தியப்பிரமாண வைபவ காணொளித் தொகுப்பு.....