கொக்குவில் லெவன்ஸ்ரார்  விளையாட்டுக் கழகத்துக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு!

23584981_1585206851518396_1087456590_o Tuesday, November 14th, 2017

கொக்குவில் மேற்கு லெவன்ஸ்ரார்  விளையாட்டுக் கழகத்துக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடம் கறித்த நிர்வாகத்தினால் விடுத்திருந்த வேண்டுதலுக்கு அமைவாக  கட்சியின் செலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு கறித்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

நல்லூர் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்ட இந்த நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


கொக்குவில் நேதாஜி சன சமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு...
21ஆம் நூற்றாண்டிலும்  சமூக அநீதி தொடரவேண்டுமா?
டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையே தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரும் - E.P.D.P. யின்  முல்ல...
விசாரணைக் குழு அமைத்து உடன் விசாரணை செய்யுங்கள் - யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணரா...
தமிழ் கட்சிகளின் அக்கறையின்மையே வன்னியில் பெரும்பான்மை இனக் கட்சிகள் வெற்றிகொள்ள காரணம் - ஈ.பி.டி.பி...
32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!