ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அல்லைப்பிட்டி பிரதேசத்திற்கான தேர்தல் அலுவலகம் திறந்துவைப்பு!

Friday, January 26th, 2018

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேலணை பிரதேச சபையின் அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்திற்கான தேர்தல் அலுவலகம் நேற்றையதினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது

அல்லைப்பிட்டிப் பகுதியில் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் அவர்களால் நாடா வெட்டித் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


திருமலையில் தமிழர் விகிதாசாரத்தைப் பாதுகாத்தது ஈ.பி.டி.பின் அரசியல் சாணக்கியமாகும் - ஊடகப் பேச்சாளர...
நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தாருங்கள் – ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் நெடுந்தீவு புனித யூதாதேவி மாதர் அமை...
ஈ.பி.டி.பி. விடுத்திருந்த கோரிக்கையை ஏற்று கிராமக்கோட்டடி வீதி மக்கள் பாவனைக்காகத் திறப்பு!
அடிப்படை தேவைகளை நிறைவு செய்து தாருங்கள்   ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவனாதனிடம் அக்க...
ஈ.பி.டி.பியின் முயற்சிக்கு வெற்றி : காப்பெற் வீதியாக மாற்றம் பெறுகிறது வேலணை சிற்பனை வீதி !