ரின்மீன் உற்பத்தியை விருத்திசெய்து ஏற்றுமதியை அதரிகரிக்க விரிவான நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

Friday, January 6th, 2023

ரின்மீன்உற்பத்தியின்மூலம்,தேசியமட்டத்தில்நுகர்வுத்தேவையினைமுழுமையாகபூர்த்திசெய்துகொள்வதற்கும்,ரின்மீன்ஏற்றுமதித்துறையினைமேலும்பலப்படுத்துவதற்கும்அரசாங்கம்அவதம் செலுத்திவருவதாகதெரிவித்துள்ளஅமைச்சர்டக்ளஸ்தேவானந்தா, அதுதொடர்பாககடற்றொழில்அமைச்சினால்பல்வேறுநடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும்தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றஉறுப்பினர்மர்ஜான்பளீல்அவர்களின்எழுத்துமூலமானகேள்விக்குஇன்றுநடைபெற்றநாடாளுமன்றஅமர்வில்பதில்அளிக்கும்போதேகடற்றொழில்மேற்கண்டாவாறுதெரிவித்தார்.

மேலும்,

“இத்துறைதொடர்பில்அக்கறைகொண்டுள்ளஆளுந்தரப்புமற்றும்எதிர்த்தரப்புநாடாளுமன்றஉறுப்பினர்கள், ரின்மீன்உற்பத்தியாளர்கள்மற்றும்உரியஅதிகாரிகள்உள்ளடங்கியதாகஒருகலந்துரையாடலையும்நாம்ஏற்பாடுசெய்துசிலதீர்மானங்களையும்எடுத்துள்ளோம்.

மூலப்பொருட்களின்விலைகள், எரிபொருள்விலைஉள்ளிட்டஏனையஉள்ளீடுகளின்விலைகள்அதிகரித்துள்ளமைகாரணமாக, தற்போதையநிலையில்ரின்மீன்களின்உற்பத்திச்செலவினமும்அதிகரித்துள்ளது. இந்தநிலையில், தேசியரீதியில்உற்பத்திசெய்யப்படுகின்றரின்மீன்களின்விலையைவிடஇறக்குமதிசெய்யப்படுகின்றரின்மீன்களின்விலைகள்குறைவாகக்காணப்படுகின்றன. குறைந்தவிலைக்குதரமற்றரின்மீன்களைஇறக்குமதிசெய்வதேஇதற்குக்காரணமாகும்.  எனவே, தேசியரின்மீன்உற்பத்தித்துறைக்குஏற்படுகின்றபாதிப்பினைநிவர்த்திக்கின்றவகையிலும், விலைகளில்போட்டித்தன்மையைஏற்படுத்தும்வகையிலும், ஒருகிலோகிராம்ரின்மீனுக்கானவிசேடவர்த்தகவரியினை 100.00 ரூபாவிலிருந்து 200.00 ரூபாவரையில்அதிகரிப்பதற்குநாம்கடந்த 01.12.2022ஆம்திகதிமுதல்அமுலுக்குவரும்வகையில்நடவடிக்கைஎடுத்துள்ளோம்.

ரின்மீன்உற்பத்திக்கெனபெரும்பாலும்பயன்படுத்தப்படுகின்றகாணாங்கெளுத்திஎனப்படும்லின்னாமீன்வகைகளின்விலைகள்வருடாந்தம்மாற்றமடைகின்றன. தேசியரீதியில்காணாங்கெளுத்திமீன்வகைகளின்அறுவடைகள்குறைகின்றபோது, ரின்மீன்கைத்தொழிலுக்குத்தேவையானமூலப்பொருள்என்றவகையில்வெளிநாட்டிலிருந்துமெக்கரல்மீனினங்களைமிகவிசேடவரிச்சலுகையின்அடிப்படையில்இறக்குமதிசெய்வதற்குரின்மீன்உற்பத்தியாளர்களுக்குஅனுமதிவழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ரின்மீன்உற்பத்திக்குத்தேiவாயானமீனினங்களைவளர்க்கக்கூடியவாய்ப்புகள்தொடர்பிலும்நாம்ஆய்வுகளைமேற்கொண்டுவருவதுடன், ரின்மீன்உற்பத்திக்கெனமூலப்பொருளாகமீனினங்களைஇறக்குமதிசெய்கின்றபோது, நிலவக்கூடியதடைகளைகளைவதற்கானநடவடிக்கைகளையும்நாம்மேற்கொண்டுள்ளோம்.

கூட்டுறவுமொத்தவிற்பனைநிலையம் (சதொச), முப்படைகள்உள்ளிட்டஏனையஅரசநிறுவனங்களால்ரின்மீன்களைகொள்வனவுசெய்கின்றபோதுதேசியரின்மீன்உற்பத்திகளுக்குமுன்னுரிமைவழங்கும்வகையில்நாம்நடவடிக்கைகளைமேற்கொண்டுவருகின்றோம். இதன்ஊடாகதேசியரின்மீன்உற்பத்திகளுக்கானசந்தைவாய்ப்பினைவிரிவுபடுத்துவதுஎமதுநோக்கமாகும்.

அதேநேரம், தேசியரின்மீன்உற்பத்திச்சாலைகள்அனைத்தையும்கடற்றொழில்மற்றும்நீரியல்வளங்கள்திணைக்களத்தின்கீழ்பதிவுசெய்துஉரியகண்காணிப்பிற்கும், முகாமைத்துவத்திற்கும்உட்படுத்தவதற்கும், அனைத்துரின்மீன்உற்பத்திகளுக்கும்தரச்சான்றிதழ்களைப்பெற்றுக்கொள்வதற்கும்நாம்நடவடிக்கைஎடுத்துள்ளோம்.

எரிபொருள்பற்றாக்குறைமற்றும்எரிபொருள்விலைஅதிகரிக்கப்பட்டமைகாரணமாகமுழுகடற்றொழிற்துறையில்பின்னடைவுகாணப்பட்டிருந்தபோதிலும், தற்போதுஅவ்வாறானதொருநிலைமைவெகுகுறைவாகஇருக்கின்றது.

இத்தகையநிலையில், ரின்மீன்உற்பத்தியாளர்கள்உற்பத்திச்செலவினங்களுக்கேற்பதங்களதுஉற்பத்திகளின்விலைகளைதங்களுக்குபாதிப்புஏற்படாதவகையில்நிர்ணயித்துக்கொள்கின்றனர்’ என்றுதெரிவித்தார்.

ஊடகப்பிரிவு:கடற்றொழில்அமைச்சர் – 05.01.2023

Related posts:


செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா . 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
உறவுகளை நினைத்து உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு எவரும் தடையாக இருக்கக்கூடாது - நாடாளுமன்றில் டக்ளஸ் த...
'யானைக்கு தும்பிக்கையாக இருப்பவர்கள் வாக்களித்த எமது மக்களுக்கு நம்பிக்கையாக இல்லை” – டக்ளஸ் எம்.பி...