40 வருடங்களின் பின்னர் கியூபாவின் முதல் பிரதமர் நியமனம்!

Sunday, December 22nd, 2019

40 வருடங்களின் பின்னர் கியூபா நாட்டின் முதல் பிரமதராக மெனுவல் மரிரோ குரூஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

56 வயதுடைய இவர் கடந்த 16 வருடங்களாக கியூபாவின் சுற்றுலாத்துறை அமைச்சராக செயற்பட்டு வரும் நிலையில், அந்நாட்டு ஜனாபதிபதி மிகேல் டயஸ்-கேனலினால் இன்று கியூபாவின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்

Related posts: