2600 கோடிக்கு டென்ஸ் போர்ட்ஸ்-ஐ வாங்கியது சோனி டிவி!

Thursday, September 1st, 2016

ஐபிஎல் கிரிக்கெட் மற்றும் வெளிநாடுகளில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகள் பலவற்றை நேரடி ஒளிபரப்பு செய்து வந்த டென்ஸ்போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை சோனி நிறுவனம் ரூ.2600 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. இந்த தகவலை சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் என்.பி. சிங் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே கிரிக்கெட் உள்பட பல விளையாட்டு போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பி வந்த சோனி டிவிக்கு டென்ஸ்போர்ட்ஸ் வரவு மேலும் ஒரு பலமாக கருதப்படுகிறது.

Related posts: