2000 வருடங்கள் பழமையான பெட்டி திறப்பு : எகிப்தில் அதிசயம்!

Saturday, July 21st, 2018

எகிப்து நாட்டின் தொல்பொருள் ஆய்வாளர்களால், 2000 வருடங்கள் பழமையான கருங்கல் பெட்டி ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட விசேட குழு ஒன்றின் வழிநடத்தலில் இந்தப் பெட்டி திறக்கப்பட்டது.

இந்த கருங்கல்பெட்டி அலக்ஷான்றியாவில் மீட்கப்பட்டது. அதில் கிரேக்கத்தின் வரலாற்று நாயகர் மாவீரர் அலக்ஷாண்டரின் எச்சங்கள் இருக்கலாம் என இதுவரை நம்பப்பட்டது. ஆனால் அதில் சில எலும்புக் கூடுகளும், துர்நாற்றம் மிக்க செந்நிறத் திரவமுமே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: