20 பேர் கொலை: கெமரூனில் 600 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்..!

Wednesday, February 19th, 2020

ஆப்பிரிக்க நாடான கேமரூனின் டும்போ பகுதியில் ஆயுதம் ஏந்திய குழுவினரினால் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர்களில் 14 சிறுவர்களும் உள்ளடங்குவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. குறித்த சம்பவம் காரணமாக டும்போ பகுதியில் வசித்து வரும் சுமார் 600 பேர் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts: