4 அமைச்சர்கள் இராஜினாமா!

Monday, October 21st, 2019


லெபனானில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழல் மோசடிகளை கண்டித்து அனைத்து இன மக்களும் அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக முன்னெடுத்து வருகின்ற போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இதனால் அந்நாட்டில் அரச அலுவலகங்கள் அனைத்து பணிகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், துணை பிரதமரும் தொழிலாளர், நிர்வாக மேம்பாடு மற்றும் சமூக விவகார அமைச்சர்களும் இராஜினாமா செய்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன

Related posts: