விமான விபத்தில் 59 பேர் பலி!

Sunday, March 20th, 2016

டுபாய் விமான நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான போயிங்737 என்ற பயணிகள் விமானம் தரையிறக்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பயணிகள் விமானம் ரஷ்யாவில் உள்ள விமான நிலையமொன்றில் தரையிறக்கும் போதே விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் 59 பயணிகள் உயிரிழந்திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts: