பிரித்தானிய பொது தேர்தல் இன்று!

Thursday, December 12th, 2019

பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று இடம்பெறவுள்ளது.650 தொகுதிகளில் பிரித்தானிய பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

கன்சவேட்டிவ் கட்சியின் சார்பில் பிரதமர் போரிஸ் ஜொன்சனும், தொழிற்கட்சியின் சார்பில் அதன் தலைவர் ஜெரமி கோபேனும் பிரதான வேட்பாளர்களாக போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: