பல்வேறு இடங்களில் தீ – அவுஸ்திரேலியாவில் 30 வீடுகள் அழிவு!

Thursday, October 10th, 2019


அவுஸ்திரேலியாவின் – நியுசவுத் வேல்ஸில் உள்ள வனப்பகுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 30 வீடுகள் அழிவடைந்துள்ளன.

நியுசவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய பிராந்தியங்களில் நேற்றையதினம் 40 பாகை செல்சியஸ் அளவில் வெப்ப நிலை நிலவியது.

இந்த நிலையில் அங்கு பல்வேறு இடங்களில் தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகி இருந்ததாக தெரவிக்கப்படுகிறது.

Related posts: