டொனால்ட் டிரம்ப் – நரேந்திர மோடி சந்திப்பு!
Tuesday, August 27th, 2019ஜி-7 மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறுகிறது. ஜி-7 மாநாட்டில் இந்தியா உறுப்பினராக இல்லை. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனிபட்ட முறையில் அழைப்பு விடுத்து இருந்தார்.
இந்த மாநாட்டுக்கு இடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் மோடி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.குறித்த இந்த பேச்சுவார்த்தையின்போது காஷ்மீர் விவகாரம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றன.
காஷ்மீரின் தற்போதைய நிலைமை மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தையில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Related posts:
ஐ.நா. தடையை மீறி புதிய செயற்கைகோள்!
பலாலி விமான நிலையத்திற்கான வீதி புனரமைப்பு துரிதகதியில் !
அடுத்த வாரம்முதல் பூஸ்டர் தடுப்பூசிக்கான வசேட நடமாடும் நிலையங்கள் - இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர ...
|
|