கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்துக்கு சீனாவின் மக்கள் காங்கிரஸ் அனுமதி!

Tuesday, August 27th, 2019


இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்துக்கு சீனாவின் மக்கள் காங்கிரஸ் அனுமதி வழங்கியுள்ளது. சின்ஹுவை செய்தி ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரம்பமாகின. பின்னர் 2016ம் ஆண்டு ஏப்ரல் 7ம் திகதி இந்த உடன்படிக்கை பீஜிங்கில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.

எனினும் கடந்த 22ம் திகதியே இந்த உடன்படிக்கை சீன மக்கள் காங்கிரஸில் முன்வைக்கப்பட்டிருந்தது.

Related posts: