“ஓய்வூதிய முறை ஒழிக்கப்படும்” – பிரான்ஸ் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்!

Friday, December 6th, 2019


தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவெல் மெக்ரோன் முன்வைத்த “ஓய்வூதிய முறை ஒழிக்கப்படும்” என்ற முன்மொழிவுக்கு எதிராக பிரான்ஸின் ஒரு பகுதியினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த குழுவில் காவல்துறையினர், வழக்கறிஞர்கள், விமான நிலைய ஊழியர்கள், பாடசாலை மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் இணைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts: