உளவுத்துறை அமைப்பின் தலைமை அதிகாரி இராஜினாமா!

அமெரிக்க உளவுத்துறை அமைப்பின் தலைமை அதிகாரியான டான் கோட்ஸ் தனது பதவியை திடீரென இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன
ஜனாதிபதி டிரம்பை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதுடன், அவரது இராஜினாமா கடிதத்தை டிரம்ப் ஏற்றுக்கொண்டார்.
இது பற்றி அவர் டுவிட்டரில், “அடுத்த மாத (ஆகஸ்ட்) நடுப்பகுதியில் டான் கோட்ஸ் பதவி விலகுவார். அதன் பின்னர் அந்த பதவிக்கு டெக்சாஸ் மாகாண எம்.பி. ஜான் ராட்கிளிப் பரிந்துரை செய்யப்படுவார்” என தெரிவித்துள்ளார்.
Related posts:
நேட்டோவின் தீர்மானத்தை அமெரிக்கா மதிக்கும்: துணை அதிபர் ஜோ பைடன்!
ஈராக் எல்லையில் துருக்கி தயார் நிலை!
அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை – மக்கள் போராட்டத்தில்!
|
|