ஹெலிகொப்டர் விபத்து – மெக்ஸிகோ ஆளுநர், செனட்டர் பலி!    

Tuesday, December 25th, 2018

மெக்ஸிகோவின் பியூப்லா (Puebla) மாநிலத்தில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில், இந்த மாத ஆரம்பத்தில் பதவியேற்ற ஆளுநரும் செனட்டரான அவரது கணவரும் உயிரிழந்துள்ளனர்.

பியூப்லா மாநிலத்தின் ஆளுநர் மார்தா எரிகா எலோன்ஸோ (Martha Erika Alonso) மற்றும் செனட்டர் ரபீல் மொரீனோ வெலீ (Rafael Moreno Valle) ஆகிய இருவரும் தமது பயணத்தை ஆரம்பித்த சிறிது நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Related posts: