வௌ்ளப்பெருக்கில் அகப்பட்டு 45 பேர் பலி!

Friday, May 4th, 2018

இந்தியாவின் உத்தரப் பிரதேஷ மாநிலத்தில் ஏற்பட்ட பாரிய வௌ்ளப்பெருக்கு காரணமாக 45 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 36 பேர் ஆக்ரா மாவட்டத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts: