வெனிசுலா மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து அமெரிக்கா கவனம்!  

Tuesday, June 6th, 2017

வெனிசுலா மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு, வெனிசுலாவின் முக்கிய எரிபொருள் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

வெனிசுலாவினது இடதுசாரி அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க இவ்வாறு அமெரிக்கா முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.வெனிசுலாவின் 95% ஏற்றுமதி வருமானம் எரிபொருள் ஏற்றுமதி ஊடாகவே கிடைக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: