வீட்டில் பாரிய தீ விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் உயிரிழப்பு!

கனடாவின் மாண்ட்ரியல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இரண்டு பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்தில் உயிரிழந்த 7 குழந்தைகளும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் அனைவரும் சிரியா அகதிகள் எனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
சிரியாவில் நிரந்தர இராணுவ முகாம் அமைக்கிறது ரஷ்யா!
கொரோனா தொடர்பில் விசேட வர்த்தமானி !
மின் கட்டணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகை நீடிப்பு - சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!
|
|