விழுந்து நொறுங்கிய விமானம் – உடல் கருகி பலியான 22 பேர்!

Saturday, September 26th, 2020

உக்ரைன் நாட்டில் இடம்பெற்ற விமான விபத்தில் 22 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் நாட்டின் இராணுவ விமானத்தில் இருந்து 25 பயணிகளுடன் புறப்பட்ட குறுத்த விமானம் விமான தளத்தில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 22 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இது போன்ற மேலும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,

Related posts: