விமான விபத்து: நேபாளத்தில் 03 பேர் உயிரிழப்பு!

Monday, April 15th, 2019

நேபாள  விமான நிலையத்தில் நின்றிருந்த ஹெலிகாப்டர் மீது விமானம் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தின் லுகியா விமான நிலையத்தில் விமானம் ஒன்று புறப்பட்டு செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து ஓடு தளத்தில் ஓடி அருகில் இருந்த ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்றது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஹெலிகாப்டர்கள் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரின் இணை விமானி துங்கானா, உதவி சப்- இன்ஸ்பெக்டர் ராம்பகதூர் காட்கா ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.


 ரூ.32 ஆயிரம் கோடியில் 2 புதிய அணு உலைகளை உருவாக்கும் சீனா!
அதிக பாதுகாப்பு அரண்களை தாண்டி தென் கொரியாவுக்குள் நுழைந்த வட கொரிய படைவீரர்!
ஜெயலலிதாவுக்கு நானே உண்மையான வாரிசு!
அழிவின் விளிம்பில் வடகொரியா: எச்சரிக்கை விடுத்த சீனா!
ஜப்பான் சுரங்க ரயில் நச்சுத் தாக்குதல் தொடர்பில் மதத்தலைவர் உட்பட 7 பேருக்கு தூக்கு!