விண்வெளி வரலாற்றில் இடம்பெற்ற லைக்கா!

விண்வெளி ஆராய்ச்சியில் புரட்சியை ஏற்படுத்திய நிகழ்வுகளுள் ஒன்றாக லைகா எனப்படும் நாய் அனுப்பப்பட்டமையும் கருதப்படுகின்றது.அதாவது முதன் முலாக விண்வெளிக்கு சென்ற உயிரினமாக லைக்கா காணப்படுகின்றது.
1957ம் ஆண்டு நொவெம்பர் மாதம் 3ம் திகதி ஸ்புட்னிக் 2 எனும் சோவியத் யூனியனின் விண்கலத்தில் பயணித்தது லைக்கா.இந்நிலையில் கடந்த 4ம் திகதியுடன் 60 ஆண்டுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.எவ்வாறெனினும் 1947ம் ஆண்டு பெப்ரவரி மாதம் பழ ஈய்க்களை அமெரிக்கா அனுப்பி வைத்ததே விலங்கு ஒன்று முதன் முறையாக விண்வெளிக்கு சென்ற சந்தர்ப்பம் எனவும் கூறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிரியாவில் ஐ.எஸ் நிலைகள் மீது துருக்கி தாக்குதல்!
தாய்க் குண்டை பயன்படுத்தியது அமெரிக்கா!
மாலத்தீவு அதிபர் தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு!
|
|